வாக்களியுங்கள் கொங்குநாடு செழிக்க வாய்ப்பளியுங்கள் நம் சொந்தங்களுக்கு
நம் இனத்தின் வாக்கு நம்மவர்க்கே ,ஒன்று படுங்கள் உயர்ந்து நிற்பதற்கு.சிந்தியுங்கள் செயல்படுவதற்கு .
ஆதரிப்போம் கொங்குநாடு முன்னேற்ற பேரவையை .
நமக்கான நேரம் வந்துவிட்டது கொங்கு நாட்டில் இருந்து கோட்டையை நோக்கி நமது படைகள் செல்ல வாக்களியுங்கள் நமது கொங்கு சொந்தங்களுக்கு .நமது குறைகள் நிறைகளாக மாற வாக்களியுங்கள் கொங்குநாடு முன்னேற்ற பேரவைக்கு .கொங்குநாட்டில் எங்கு காணினும் எழுச்சி கொங்கனின் வீர எழுச்சி .வீடுகள் தோறும் தோரணம் போல கொங்கு பேரவை கொடிகள் .நமக்கென்று தற்பொழுது ஊடக பலம் இல்லை ஆனால் கொங்கனின் பலம் இருக்கிறது நம்மை பற்றி இந்த உலகிற்கு எடுத்து சொல்ல .நாளைய நாள் நமது இனத்திற்கு திருநாள் ஆம் நமது ஓட்டுகள் ஒவ்வொன்றும் நமது கொங்கு இனத்தை முன்னேற்ற போகும் துருப்பு சீட்டுகள் .
நமது குரலை பாராளு மன்றத்தில் ஒலிக்க செய்ய நமது கொங்கு சொந்தங்களுக்கு வாய்ப்பளியுங்கள் .நமது உழைப்பை சுரண்டி தின்ற பல்வேறு கட்சிகளுக்கு வாய்பளித்தது போதும் .பொன்னான காலம் நம் கண்முன்னே நிற்கிறது .நமது கோரிக்கைகளை நமது கொங்கு பேரவை வேட்பாளர் மூலம் கொண்டு செல்வோம் .
துவண்டு கிடந்த நமது இணைத்தை தூக்கி நிறுத்த புறப்படுங்கள் .நமது ஓவ்வொரு கொங்கனின் வாக்கும் நமது முன்னேற்றத்திற்கான வாக்கு .
நான் கண்ட வரை நமது கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது .சாதிய கட்சி என்று பிற கட்சிகள் நம்மை தோற்றுகின்றன .ஆனாள் கொங்குநாடு பேரவை சாதிய கட்சி அல்ல கொங்கு நாட்டிற்கான கட்சி கொங்கு நாட்டில் வாழும் எல்ல சமுதாய மக்களுக்கும் ஏற்ற கட்சி .
தவறாமல் வாக்களியுங்கள் கொங்குநாடு பேரவைக்கு .
நமது எழுச்சியை ஓட்டுகளாக மாற்றுங்கள் நமது உரிமைகளை பெற .
நமது சின்னம் கேஸ் சிலிண்டர் .நமது இனத்திற்கான சின்னம் கேஸ் சிலிண்டர் .தவறாமல் வாக்களியுங்கள் கொங்குமண்டலத்தின் எதிர்கால மாற்றத்திற்கு .
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
நம் மண் செழிக்க நம் இனம் செழிக்க தேர்தல் களம் காணும் நமது கொங்கு சொந்தங்களுக்கு வாய்ப்பளிப்பீர்
0 comments:
Post a Comment