கொங்கு பேரவை இணையத்தளம்

Wednesday

சலங்கை ஆட்டம்

கொங்கு நாட்டில் மாரியம்மன் திருவிழாவின் பொழுது கொங்கு பகுதியில் புகழ் பெற்ற சலங்கை ஆட்டம் நடை பெரும் .அப்படி நடை பெற்ற விழாவின் வீடியோ தொகுப்பு

Thursday

கொங்கு பேரவை மாநாடு படகாட்சிகள்

கொங்கு சொந்தங்களே கொங்கு பேரவை மாநாடு கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த மாதம் பிப்ரவரி பதினைந்தில் நடைபெற்றது .மாநாட்டின் படகாட்சிகள் உங்களுக்கு இங்கே பதிவேற்றபட்டுளது .